Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Kaakka Karthar Neerae 6 s - என்னை காக்கக் காத்தர் உண்டு

என்னை காக்கக் காத்தர் உண்டு
கருத்தாய் என்னை காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணிப் போல காப்பார்

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுறங்காமல் காப்பார்

பகல் நேரம் பறந்திடும் அம்பும்
ஒன்றும் செய்ய முடியாதே
இராச்சாம பயங்கரத்தாலும்
ஒன்றும் செய்ய முடியாதே
இருளில் நடமாடும் கொள்ளை நோயும்
ஒன்றும் செய்யாதே
மத்தியான பாழாக்கும் சங்காரம்
ஒன்றும் செய்யாதே

சிங்கத்தின் கெபியில் கூட
பயந்திடவே நான் பயந்திட மாட்டேன்
தீவிரமாய் தீவிரித்தென்னை
காத்திட வந்திட வந்திடும் தேவன் உண்டே
அக்கினியின் சூழையில் நடுவில்
எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன்
கரத்திற்குள் மறைத்துக் கொண்டு
கருத்தாய் காக்கும் தேவன் உண்டே

Ennai kaakka karthar Neerae 6 Songs Lyrics Lyrics in English

Ennai kaakkak kaaththar unndu karuththaay ennai kaappaar iraappakal kannnurangaamal kannmannip pola kaappaaren kaalkal kallil idaraamal thootharkal konndu kaappaar naan paduththu uranginaalum avar kannnurangaamal kaappaarpakal naeram paranthidum ampum ontum seyya mutiyaathae iraachchaாma payangaraththaalum ontum seyya mutiyaathae irulil nadamaadum kollai Nnoyum ontum seyyaathae maththiyaana paalaakkum sangaaram ontum seyyaathaesingaththin kepiyil kooda payanthidavae naan payanthida maattaேn theeviramaay theeviriththennai kaaththida vanthida vanthidum Dhevan unntae akkiniyin soolaiyil naduvil erinthidavae naan erinthida maattaேn karaththirkul maraiththuk konndu karuththaay kaakkum Dhevan unntae

PowerPoint Presentation Slides for the song Ennai kaakka karthar Neerae 6 Songs Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kaakka Karthar Neerae 6 s – என்னை காக்கக் காத்தர் உண்டு PPT
Ennai Kaakka Karthar Neerae 6 s PPT

ஒன்றும் என்னை கருத்தாய் காப்பார் செய்ய முடியாதே மாட்டேன் தேவன் உண்டே காக்கக் காத்தர் உண்டு இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணிப் காப்பார்என் கால்கள் கல்லில் இடறாமல் தமிழ்