எனைக் கண்டவரே எனைக் காண்பவரே
எனைக் காத்தவரே எனைக் காப்பவரே
அல்லேலூயாஅல்லேலூயா
பாவியாய் இருந்த என்னைக் கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னைத் தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே
கடந்தகாலமெல்லாம் காத்துக் கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரே
புதிய வாக்குறுதி கொடுத்து வீட்டீரே
தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரே
மதில்களைத் தாண்டும்படி தூக்கிவிட்டீரே
நெரிந்த நாணலை போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீப்பிழம்பாய் மாற்றி விட்டீரே
Ennai kandavare ennai Lyrics in English
Enaik kanndavarae enaik kaannpavarae enaik kaaththavarae enaik kaappavaraeAlleluyaAlleluyapaaviyaay iruntha ennaik kanndu konnteerae paasamaay maarpodu annaiththuk konnteerae nerukkaththil iruntha ennaith thaeti vantheerae nerungi anpaaka serththuk konnteeraekadanthakaalamellaam kaaththuk konnteerae varukira kaalaththilum kaaththuk kolveerae koduththa vaakkuththaththam poorththi seytheerae puthiya vaakkuraுthi koduththu veettiraethallaati nadantha ennaith thaeti vantheerae mathilkalaith thaanndumpati thookkivittirae nerintha naanalai pol vaalnthu vanthaenae eriyum theeppilampaay maatti vittirae
PowerPoint Presentation Slides for the song Ennai kandavare ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kandavare Ennai – எனைக் கண்டவரே எனைக் காண்பவரே PPT
Ennai Kandavare Ennai PPT
Ennai kandavare ennai Song Meaning
He who sees me, he who sees me
My protector is my protector
Hallelujah Hallelujah
You saw me as a sinner
You hug me lovingly
You came looking for me who was near
You are close and loving
You have been waiting for the past
Take care in the future
You have fulfilled your promise
Home with a new promise
You came looking for me who was staggering
You have lifted it over walls
I have been living like a strangled reed
You have changed the burning flame
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எனைக் கொண்டீரே என்னைத் தேடி வந்தீரே காத்துக் கண்டவரே காண்பவரே காத்தவரே காப்பவரேஅல்லேலூயாஅல்லேலூயாபாவியாய் என்னைக் கண்டு பாசமாய் மார்போடு அணைத்துக் நெருக்கத்தில் நெருங்கி அன்பாக சேர்த்துக் தமிழ்
