Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai thallaathavare vittu vilagaathavare - என்னை தள்ளாதவரே விட்டு விலகாதவரே

என்னை தள்ளாதவரே விட்டு விலகாதவரே
என் கால்கள் தளர்ந்த போதும்
என்ன தூக்கி சுமந்தவரே -2

நீரே போதுமே
என்றென்றும் போதுமே -2

என்னை தள்ளாதவரே
விட்டு விலகாதவரே
என் கால்கள் தளர்ந்த போதும்
என்ன தூக்கி சுமந்தவரே

துரோகங்கள் சூழ்ந்த போதும்
வெள்ளங்கள் புரண்ட போதும்
ஆழமான உளையிலே அமிழ்ந்திடாமல்
காத்துக் கொண்டீர் -2

மறவாமலே விலகாமலே
மாறாத வார்த்தையாலே
வாழ வைத்தீரே -2

நீரே போதுமே
என்றென்றும் போதுமே -2

நிந்தையால் எந்தன் உள்ளம்
பரிதபிக்க ஒருவரும் இல்லை
நிந்தித்தோர் நடுவினிலே
நன்மை யாவும் சூழ வைத்தீர் -2

மறவாமலே விலகாமலே
மாறாத வார்த்தையாலே
வாழ வைத்தீரே -2

நீரே போதுமே
என்றென்றும் போதுமே -2

Ennai Thallathavarae – Ennai thallaathavare vittu vilagaathavare Lyrics in English

Ennai thallaathavarae vittu vilakaathavarae
En kaalkal thalarntha pothum
Enna thookki sumanthavarae -2

Neerae pothumae
Ententum pothumae -2

Ennai thallaathavarae
Vittu vilakaathavarae
En kaalkal thalarntha pothum
Enna thookki sumanthavarae

Thurokangal soolntha pothum
Vellangal purannda pothum
Aalamaana ulaiyilae amilnthidaamal
Kaaththuk konnteer -2

Maravaamalae vilakaamalae
Maaraatha vaarththaiyaalae
Vaala vaiththeerae -2

Neerae pothumae
Ententum pothumae -2

Ninthaiyaal enthan ullam
Parithapikka oruvarum illai
Ninthiththor naduvinilae
Nanmai yaavum soola vaiththeer -2

Maravaamalae vilakaamalae
Maaraatha vaarththaiyaalae
Vaala vaiththeerae -2

Neerae pothumae
Ententum pothumae -2

PowerPoint Presentation Slides for the song Ennai Thallathavarae – Ennai thallaathavare vittu vilagaathavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai thallaathavare vittu vilagaathavare – என்னை தள்ளாதவரே விட்டு விலகாதவரே PPT
Ennai thallaathavare vittu vilagaathavare PPT

போதுமே போதும் நீரே என்றென்றும் என்னை தள்ளாதவரே விலகாதவரே கால்கள் தளர்ந்த தூக்கி சுமந்தவரே மறவாமலே விலகாமலே மாறாத வார்த்தையாலே வாழ வைத்தீரே துரோகங்கள் சூழ்ந்த தமிழ்