Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Ithaya Ganam - எந்தன் இதய கானம்

எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்
இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக்கூறும் (2)

1. காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்
சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்
மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்
மருதம் மகிழச் சேரும் மழையின் துளிகள்
நீரில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்
நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்
எல்லாம் உன் புகழ்ப்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே

2. தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்
தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்
கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்
பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்
நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்
நியாயமும் தர்மமும் தேடும் ஏக்கங்கள்
எல்லாம் உன் புகழ்ப்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam Lyrics in English

enthan ithaya kaanam entum unnaip paadum
Yesuvae en thalaivanentu entum eduththukkoorum (2)

1. kaalaiyil pannpaadum paravaik koottangal
solaiyil nintadum maraththin thottangal
maalaiyil emmeethu veesum thentalkal
marutham makilach serum malaiyin thulikal
neeril neenthidum meenin ottangal
nilaththinil vaalnthidum vilangin koottangal
ellaam un pukalppaaduthae un sollaalae uyir vaaluthae

2. theyvamae entakum malalai molikalum
thaeyaa anpaakum theyva maantharum
koyilil nintongum pukalchchip paakkalum
poomiyil narsevai aattum thonndarum
neethiyum naermaiyum kaetkum kookkural
niyaayamum tharmamum thaedum aekkangal
ellaam un pukalppaaduthae un sollaalae uyir vaaluthae

PowerPoint Presentation Slides for the song எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Ithaya Ganam – எந்தன் இதய கானம் PPT
Enthan Ithaya Ganam PPT

கூட்டங்கள் புகழ்ப்பாடுதே சொல்லாலே உயிர் வாழுதே எந்தன் இதய கானம் உன்னைப் பாடும் இயேசுவே தலைவனென்று எடுத்துக்கூறும் காலையில் பண்பாடும் பறவைக் சோலையில் நின்றாடும் மரத்தின் தமிழ்