Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer illamal Naan - நீர் இல்லாமல் நான்

நீர் இல்லாமல் நான்
ஒன்றும் செய்ய முடியாது
நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லை (2)

உம் பிரசன்னமே (2)
எனக்கு வேண்டுமே எப்போதுமே
உம் பிரசன்னமே (2)
எனக்கு வேண்டுமே என்றென்றுமே
உம் பிரசன்னமே

பர்வதம் மெழுகு போலவே
உம் சன்னிதியில் உருகிடுதே (2)

உம் பிரசன்னமே (2)
எனக்கு வேண்டுமே எப்போதுமே
உம் பிரசன்னமே (2)
எனக்கு வேண்டுமே என்றென்றுமே

உம் பரிசுத்தமான பிரசன்னமே
என்னை முடுமே என்றென்றுமே
உம் பரிசுத்தமான பிரசன்னமே
என்னை நடத்திடுமே என்றென்றுமே
உம் பரிசுத்தமான பிரசன்னமே
என்னை நிரப்பிடுமே என்றென்றுமே
உம் பரிசுத்தமான பிரசன்னமே
எனக்கு வேண்டுமே என்றென்றுமே

உம் பிரசன்னமே (2)
எனக்கு வேண்டுமே எப்போதுமே
உம் பிரசன்னமே (2)
எனக்கு வேண்டுமே என்றென்றுமே
உம் பிரசன்னமே

Gracia Pearline – Neer illamal Naan Lyrics in English

neer illaamal naan
ontum seyya mutiyaathu
neer illaamal naan ontumillai (2)

um pirasannamae (2)
enakku vaenndumae eppothumae
um pirasannamae (2)
enakku vaenndumae ententumae
um pirasannamae

parvatham meluku polavae
um sannithiyil urukiduthae (2)

um pirasannamae (2)
enakku vaenndumae eppothumae
um pirasannamae (2)
enakku vaenndumae ententumae

um parisuththamaana pirasannamae
ennai mudumae ententumae
um parisuththamaana pirasannamae
ennai nadaththidumae ententumae
um parisuththamaana pirasannamae
ennai nirappidumae ententumae
um parisuththamaana pirasannamae
enakku vaenndumae ententumae

um pirasannamae (2)
enakku vaenndumae eppothumae
um pirasannamae (2)
enakku vaenndumae ententumae
um pirasannamae

PowerPoint Presentation Slides for the song Gracia Pearline – Neer illamal Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer illamal Naan – நீர் இல்லாமல் நான் PPT
Neer illamal Naan PPT

உம் பிரசன்னமே வேண்டுமே என்றென்றுமே பரிசுத்தமான எப்போதுமே என்னை நீர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது ஒன்றுமில்லை பர்வதம் மெழுகு போலவே சன்னிதியில் உருகிடுதே முடுமே தமிழ்