நீர் இல்லாமல் நான்
ஒன்றும் செய்ய முடியாது
நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லை (2)
உம் பிரசன்னமே (2)
எனக்கு வேண்டுமே எப்போதுமே
உம் பிரசன்னமே (2)
எனக்கு வேண்டுமே என்றென்றுமே
உம் பிரசன்னமே
பர்வதம் மெழுகு போலவே
உம் சன்னிதியில் உருகிடுதே (2)
உம் பிரசன்னமே (2)
எனக்கு வேண்டுமே எப்போதுமே
உம் பிரசன்னமே (2)
எனக்கு வேண்டுமே என்றென்றுமே
உம் பரிசுத்தமான பிரசன்னமே
என்னை முடுமே என்றென்றுமே
உம் பரிசுத்தமான பிரசன்னமே
என்னை நடத்திடுமே என்றென்றுமே
உம் பரிசுத்தமான பிரசன்னமே
என்னை நிரப்பிடுமே என்றென்றுமே
உம் பரிசுத்தமான பிரசன்னமே
எனக்கு வேண்டுமே என்றென்றுமே
உம் பிரசன்னமே (2)
எனக்கு வேண்டுமே எப்போதுமே
உம் பிரசன்னமே (2)
எனக்கு வேண்டுமே என்றென்றுமே
உம் பிரசன்னமே
Gracia Pearline – Neer illamal Naan Lyrics in English
Neer illaamal naan ontum seyya mutiyaathu neer illaamal naan ontumillai (2) um pirasannamae (2) enakku vaenndumae eppothumae um pirasannamae (2) enakku vaenndumae ententumae um pirasannamae parvatham meluku polavae um sannithiyil urukiduthae (2) um pirasannamae (2) enakku vaenndumae eppothumae um pirasannamae (2) enakku vaenndumae ententumae um Parisuththamaana pirasannamae ennai mudumae ententumae um Parisuththamaana pirasannamae ennai nadaththidumae ententumae um Parisuththamaana pirasannamae ennai nirappidumae ententumae um Parisuththamaana pirasannamae enakku vaenndumae ententumae um pirasannamae (2) enakku vaenndumae eppothumae um pirasannamae (2) enakku vaenndumae ententumae um pirasannamae
PowerPoint Presentation Slides for the song Gracia Pearline – Neer illamal Naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer illamal Naan – நீர் இல்லாமல் நான் PPT
Neer illamal Naan PPT

