பல்லவி
இன்னம் நீ என்ன செய்கிறாய்?
குணப்படாமல், தாமதமென்ன?
சரணங்கள்
1. உன்னதத்திலிருந்த நாதன்
இந்நிலத் தவதரித்து
உன்னை மீட்க வந்தாரல்லவோ – ஓ! பாவி – இன்னம்
2. இரட்சண்ய செய்தி கொண்டு
தேவதாசர் வந்து நின்று
ஓதுகிறார் நீதியைத் தானே – ஓ! பாவி – இன்னம்
3. ஒவ்வொரு நாளும் உன் காதில்
இரட்சிப்பின் தொனி தொனிக்க
இன்னமும் நீ தாமதிப்பதேன்? – ஓ! பாவி – இன்னம்
4. தோழர்கள் தூஷிப்பாரென்று
தூரமாக நீ நில்லாதே
ஆவலோடெழுந்து வாராயோ – இரட்சிப்படைய – இன்னம்
5. பகிரங்கமாக இயேசு
உன் பாவத்தைக் காட்டும் நாளில்
பாவ மன்னிப்புக் கிடையாதே – ஓ! பாவி – இன்னம்
இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee Seikiraai Lyrics in English
Pallavi
Innam nee enna seykiraay?
Kunappadaamal, thaamathamenna?
Saranangal
1. Unnathaththiliruntha naathan
Innilath thavathariththu
Unnai meetka vanthaarallavo – o! Paavi – innam
2. Iratchannya seythi konndu
Thaevathaasar vanthu nintu
Othukiraar neethiyaith thaanae – o! Paavi – innam
3. Ovvoru naalum un kaathil
Iratchippin thoni thonikka
Innamum nee thaamathippathaen? – o! Paavi – innam
4. Tholarkal thooshippaarentu
Thooramaaka nee nillaathae
Aavalodelunthu vaaraayo – iratchippataiya – innam
5. Pakirangamaaka Yesu
Un paavaththaik kaattum naalil
Paava mannippuk kitaiyaathae – o! Paavi – innam
PowerPoint Presentation Slides for the song இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee Seikiraai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innam Nee Seikiraai – இன்னம் நீ என்ன செய்கிறாய் PPT
Innam Nee Seikiraai PPT

