Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ippothum Eppothum - இப்போதும் எப்போதும்

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடு

துதிபலி (அது) சுகந்த வாசனை
நன்றி பலி அது உகந்த காணிக்கை

1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
தேவனின் கிருபையே பிரசன்னமானீரே

துதிக்கிறேன் தூயவரே
போற்றுகிறேன் புண்ணியரே

2.தீய நாட்டங்கள் உலகு சார்ந்தவைகள்
வெறுக்கச் செய்திரே வெற்றியும் தந்தீரே

3.நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா

4.தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு
இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்

5.சொந்த மகன் தூய்மையாக்கிடவே
உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே

6.மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்
இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்

7. நீதிமான் ஆக்கினீர் உமது கிருபையினால்
நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக

இப்போதும் எப்போதும் – Ippothum Eppothum Lyrics in English

ippothum eppothum ellaavattirkaakavum
thanthaiyaam kadavulukku thuthipali seluththidu

thuthipali (athu) sukantha vaasanai
nanti pali athu ukantha kaannikkai

1. ellaa manitharukkum iratchippu tharukinta
thaevanin kirupaiyae pirasannamaaneerae

thuthikkiraen thooyavarae
pottukiraen punnnniyarae

2.theeya naattangal ulaku saarnthavaikal
verukkach seythirae vettiyum thantheerae

3.nerikaedu anaiththinintum meetpu thantheerayyaa
seyal seyvatharku aarvam thantheerayyaa

4.thaeva pakthiyudan, thelintha puththiyodu
immaiyil vaalvatharku payirsi tharukinteer

5.sontha makan thooymaiyaakkidavae
ummaiyae paliyaaka oppataiththeer siluvaiyilae

6.marujenma mulukkinaalum puthithaakkum aaviyaalum
iratchiththuk kaluvineerae mikuntha irakkaththinaal

7. neethimaan aakkineer umathu kirupaiyinaal
niththiya jeevan thantheerae nirantharap parisaaka

PowerPoint Presentation Slides for the song இப்போதும் எப்போதும் – Ippothum Eppothum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ippothum Eppothum – இப்போதும் எப்போதும் PPT
Ippothum Eppothum PPT

இப்போதும் எப்போதும் – Ippothum Eppothum Song Meaning

For now and forever
Praise God the Father

Dudipali (is) fragrant
A thank offering is the perfect offering

1. Who gives salvation to all men
God's grace is present

Praise be to the pure one
Appreciate it, my lord

2. Evil desires are worldly
You made me hate and gave me victory

3. Give salvation from all evil
Do you have a passion for action?

4. With godly devotion and clear intellect
You are training to live in this world

5. Purify your own son
You gave yourself as a sacrifice on the cross

6. Through rebirth and the renewing spirit
You saved and washed with great mercy

7. Thou hast made righteous by Thy grace
Eternal life is your eternal gift

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்