Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravelin Thuthigalukul Vasam - இஸ்ரவேலின் துதிகளுக்குள்

இஸ்ரவேலின் துதிகளுக்குள்
வாசம் செய்யும் தேவரிரவர்
துதிக்கிறதாம் இடங்களில்
இறங்கி வந்திடுவார்-எருசலேம்
சென்று இயேசுவை காண்பேன்
அவரோடு நான் வாழ்வேன் சதாகாலமாக

உயிர் தந்த நேசர்
இவரே மிக அழகுள்ளவர்
வெண்ணங்கி தரித்தவர் மிக
சிறந்த மேனியும் உள்ள

புது வானம், புது பூமி
புது எருசலேமும்
மணவாட்டி சபைக்காக
ஆயத்தமாகிடும்

இதோ மனுஷர்களிடத்தில்
தேவனின் வாசஸ்தலம்-தேவன் தாமே
இவருக்கு தேவனாயிருப்பார்

பனிபோல தெளிவான
ஜீவ தண்ணீரண்டை
ஆட்டுக்குட்டியான தேவனோடு
கூட இருப்பேன்

மாரநாதா சீக்கிரம் வாரும்
என துதிகளுக்குள்-வாசம் செய்து
கொண்டு சென்று உமது நாடதிலே

Isravelin thuthigalukul vasam Lyrics in English

Isravaelin thuthikalukkul vaasam seyyum thaevariravar thuthikkirathaam idangalil irangi vanthiduvaar-Jerusalem sentu Yesuvai kaannpaen avarodu naan vaalvaen sathaakaalamaakauyir thantha naesar ivarae mika alakullavar vennnangi thariththavar mika sirantha maeniyum ullaputhu vaanam, puthu poomi puthu erusalaemum manavaatti Sabaikkaaka aayaththamaakidumitho manusharkalidaththil thaevanin vaasasthalam-Dhevan thaamae ivarukku thaevanaayiruppaarpanipola thelivaana jeeva thannnneeranntai aattukkuttiyaana thaevanodu kooda iruppaenmaaranaathaa seekkiram vaarum ena thuthikalukkul-vaasam seythu konndu sentu umathu naadathilae

PowerPoint Presentation Slides for the song Isravelin thuthigalukul vasam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelin Thuthigalukul Vasam – இஸ்ரவேலின் துதிகளுக்குள் PPT
Isravelin Thuthigalukul Vasam PPT

Isravelin thuthigalukul vasam Song Meaning

Within the hymns of Israel
The living God
In places of praise
He will come down to Jerusalem
I will go and see Jesus
I will live with him forever

Nasser who gave life
He is very beautiful
The one who wears white is the most
Great mane too

New Heaven, New Earth
The New Jerusalem
For Manavati Sabha
Will be ready

Here it is in humans
Abode of God—God Himself
God is for him

Clear as snow
Living water
With God the Lamb
I will be there too

Maranatha will come soon
As in the hymns-dwelling
Take it to your country

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சென்று புது இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம் செய்யும் தேவரிரவர் துதிக்கிறதாம் இடங்களில் இறங்கி வந்திடுவார்எருசலேம் இயேசுவை காண்பேன் அவரோடு வாழ்வேன் சதாகாலமாகஉயிர் தந்த நேசர் இவரே தமிழ்