பரம அழைப்பின் பிள்ளை நான்
பரலோக தேவனின் சேனை நான் -2
ஒன்றாக கூடுவோம்
அவர் நாமம் பாடுவோம்
துதியாலே மகிழ்ந்து முன்னேறி செல்லுவோம்-2
ஜைரே ஜைரே ஜைரே -2
ஜைரே ஜைரே ஜைரே -2
சிங்கத்தின் கெபியிலே என்னை போட்டு
மரணம் தான் முடிவென்று எழுதினாலும் -2
அவர் எழுதும் என் கதையை
யார் வந்து தடுக்கக் கூடும்-2
காற்றும் கடலும் எனை சூழ்ந்து -2
என் படகினை கவிழ்க்க முயன்ற போதும் -2
அவர் இருக்கும் என் படகை
யார் வந்து கவிழ்க்க கூடும் -2
ஏழு மடங்கு அக்கினியில் போட்டிட
அறிக்கை பெற்ற போதும்-2
நான் ஆராதிக்கும் என் தேவன்
என்னைக் காக்க வல்லவரே -2
Jireh – Parama azhaippin pillai naan Lyrics in English
Parama alaippin pillai naan
Paraloka thaevanin senai naan -2
Ontaka kooduvom
Avar naamam paaduvom
Thuthiyaalae makilnthu munnaeri selluvom-2
Jairae jairae jairae -2
Jairae jairae jairae -2
Singaththin kepiyilae ennai pottu
Maranam thaan mutiventu eluthinaalum -2
Avar eluthum en kathaiyai
Yaar vanthu thadukkak koodum-2
Kaattaுm kadalum enai soolnthu -2
En padakinai kavilkka muyanta pothum -2
Avar irukkum en padakai
Yaar vanthu kavilkka koodum -2
Aelu madangu akkiniyil pottida
Arikkai petta pothum-2
Naan aaraathikkum en Dhevan
Ennaik kaakka vallavarae -2
PowerPoint Presentation Slides for the song Jireh – Parama azhaippin pillai naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parama azhaippin pillai naan – பரம அழைப்பின் பிள்ளை நான் PPT
Parama azhaippin pillai naan PPT

