Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaangindra Devan Nam - காண்கின்ற தேவன் நம் தேவன்

காண்கின்ற தேவன் நம் தேவன்
காலமும் அவரைத் துதித்திடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா

தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
தரணியில் எவரேனும் உண்டோ
கர்த்தர் இயேசு காண்கின்றார்
கருத்தாய் அவரைத் தேடிடுவோம்

ஆவியிலே நொறுக்கப்பட்டு
ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
அன்பு இதயம் காண்கின்றார்
அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு

உத்தம இதயம் கொண்டிருப்போம்
உன்னத வல்லமை பெற்றிடுவோம்
கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன

ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
அவரது கிருபைக்கு காத்திருந்தால்
பஞ்ச காலத்தில் உணவளிக்க
பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.

Kaangindra devan nam Lyrics in English

Kaannkinta Dhevan nam Dhevan kaalamum avaraith thuthiththiduvomAlleluya Alleluyathammaith thaedum unarvullavan tharanniyil evaraenum unntoo Karththar Yesu kaannkintar karuththaay avaraith thaediduvomaaviyilae noraுkkappattu aanndavar vaarththaikku nadungukira anpu ithayam kaannkintar anukiduvom naam kannnneeroduuththama ithayam konntiruppom unnatha vallamai pettiduvom karththarin kannkal poomiyengum karuththaay Nnokkip paarkkintanaaanndavar vaarththaikkup payanthu avarathu kirupaikku kaaththirunthaal panja kaalaththil unavalikka parivaay nammaip paarkkintar.

PowerPoint Presentation Slides for the song Kaangindra devan nam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaangindra Devan Nam – காண்கின்ற தேவன் நம் தேவன் PPT
Kaangindra Devan Nam PPT

Kaangindra devan nam Song Meaning

The seeing God is our God
We will praise him forever

Hallelujah Hallelujah

He is self-seeking
Is there anyone in Dharani?
Lord Jesus sees
Let's search for him

Crushed in the spirit
Tremble at the word of the Lord
Love sees the heart
We approach with tears

Let us have a pure heart
Let's get supreme power
The eyes of the Lord are all over the earth
They look at the idea

Fearing the word of the Lord
Waiting for his grace
To feed in times of famine
Parivai looks at us.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் அவரைத் காண்கின்றார் கருத்தாய் இதயம் காண்கின்ற நம் காலமும் துதித்திடுவோம்அல்லேலூயா அல்லேலூயாதம்மைத் தேடும் உணர்வுள்ளவன் தரணியில் எவரேனும் உண்டோ கர்த்தர் இயேசு தேடிடுவோம்ஆவியிலே நொறுக்கப்பட்டு தமிழ்