Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar En Meipparaai Irukindrapodhu - கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது
என் வாழ்வில் குறை என்று ஏதும் இல்லை
நன்மையும் கிருபையும் என்னை என்றும் சூழ
ஜீவிய காலமெல்லாம் மேய்ப்பரானீர்

தூயரே தூயரே என்னை ஆளும் பரிசுத்தரே
தூயரே தூயரே என்னை காக்கும் நல் மேய்ப்பரே
என் இயேசுவே நல் மேய்ப்பரே
என் ஆயனே நல் வழிகாட்டியே

பாதை தெரியாமல் அலைந்த என்னை
பரிவாக என்னை வந்து மீது கொண்டீர்
என் கால்கள் இடறாமல் காத்துக்கொண்டீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்

பகைவர் என்னை சுற்றி நெருங்கும்போது
பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர்
என்னை உம் கரங்களால் அபிஷேகித்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்தீர்

Karthar En Meipparaai Irukindrapodhu Lyrics in English

karththar en maeypparaay irukkintapothu
en vaalvil kurai entu aethum illai
nanmaiyum kirupaiyum ennai entum soola
jeeviya kaalamellaam maeypparaaneer

thooyarae thooyarae ennai aalum parisuththarae
thooyarae thooyarae ennai kaakkum nal maeypparae
en Yesuvae nal maeypparae
en aayanae nal valikaattiyae

paathai theriyaamal alaintha ennai
parivaaka ennai vanthu meethu konnteer
en kaalkal idaraamal kaaththukkonnteer
mullulla idangalil sumanthu konnteer

pakaivar ennai sutti nerungumpothu
panthiyai aayaththappaduththukireer
ennai um karangalaal apishaekiththeer
en paaththiram nirampi valiya seytheer

PowerPoint Presentation Slides for the song Karthar En Meipparaai Irukindrapodhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Meipparaai Irukindrapodhu – கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது PPT
Karthar En Meipparaai Irukindrapodhu PPT

என்னை தூயரே நல் மேய்ப்பரே கொண்டீர் கர்த்தர் மேய்ப்பராய் இருக்கின்றபோது வாழ்வில் குறை ஏதும் இல்லை நன்மையும் கிருபையும் சூழ ஜீவிய காலமெல்லாம் மேய்ப்பரானீர் ஆளும் தமிழ்