🏠  Lyrics  Chords  Bible 

Manathurugum Deivame PPT - மனதுருகும் தெய்வமே இயேசையா

Manathurugum Deivame
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்


Manathurugum Deivame – மனதுருகும் தெய்வமே PowerPoint



Manathurugum Deivame - மனதுருகும் தெய்வமே இயேசையா Lyrics

Manathurugum Deivame PPT

Download Manathurugum Deivame – மனதுருகும் தெய்வமே Tamil PPT