மாயையான இந்த உலகினிலே
பாவியான என்னைத் தேடி வந்தீரே
நீர் இல்லா வாழ்க்கை
இனி வாழ்க்கை இல்லை
நிலையில்லாத இந்த உலகினிலே
கால்களை உறுதியாக்கினீரே
உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்
எங்கே செல்வேன்
தேனிலும் இனிமையானவரே
பாடலில் ராகமுமானவரே
உம் நாமம் உயர வேண்டும்
பூவிலே நாங்கள் பாடவே
எளிமையான எந்தன் வாழ்வினிலே
மகிமையைத் தந்த மகத்துவரே
நீர் இல்லா வாழ்க்கை
இனி வாழ்க்கை இல்லை
தூய்மையாய் என்னை மாற்றுகிறீர்
செம்மையான வழியில் நடத்துகிறீர்
உம்மைவிட்டு நானும் எங்கே
செல்வேன் செல்வேன்
நீர் இல்லா வாழ்க்கை
வாழ்க்கையே இல்லை
அங்கும் இங்கும் அலைந்தபோதும்
நிம்மதி இல்ல
உம்மையே நானும் பற்றிடுவேனே
இன்பத்திலும் துன்பத்திலும்
நம்பிடுவேனே
Mayaiyana intha ulaginile Lyrics in English
Maayaiyaana intha ulakinilae paaviyaana ennaith thaeti vantheerae neer illaa vaalkkai ini vaalkkai illai nilaiyillaatha intha ulakinilae kaalkalai uraுthiyaakkineerae ummai vittu naanum engae selvaen engae selvaenthaenilum inimaiyaanavarae paadalil raakamumaanavarae um naamam uyara vaenndum poovilae naangal paadavaeelimaiyaana enthan vaalvinilae makimaiyaith thantha makaththuvarae neer illaa vaalkkai ini vaalkkai illai thooymaiyaay ennai maattaுkireer semmaiyaana valiyil nadaththukireer ummaivittu naanum engae selvaen selvaen neer illaa vaalkkai vaalkkaiyae illai angum ingum alainthapothum nimmathi illa ummaiyae naanum pattiduvaenae inpaththilum thunpaththilum nampiduvaenae
PowerPoint Presentation Slides for the song Mayaiyana intha ulaginile
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mayaiyana Intha Ulaginile – மாயையான இந்த உலகினிலே PPT
Mayaiyana Intha Ulaginile PPT
Mayaiyana intha ulaginile Song Meaning
In this world of illusion
You came looking for me, a sinner
Life without water
No more life
In this unstable world
Make sure your feet
Where will I go without you?
where will i go
Sweet as honey
Ragamumanara in the song
May your name be exalted
We sing in the flower
Simple in anyone's life
Greatness that gave glory
Life without water
No more life
You make me clean
You behave in a pure way
Where am I without you?
I'll go I'll go
Life without water
There is no life
While wandering here and there
No relief
I will touch you
In pleasure and pain
Trust me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாழ்க்கை நீர் இல்லா இல்லை நானும் எங்கே செல்வேன் உலகினிலே இனி மாயையான பாவியான என்னைத் தேடி வந்தீரே நிலையில்லாத கால்களை உறுதியாக்கினீரே உம்மை செல்வேன்தேனிலும் தமிழ்
