நான் ஆராதிக்கும் தேவனே
என்னை தப்புவிக்க வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை குணமாக்க வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை மாற்ற வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை விடுவிக்க வல்லவர்
தகப்பனே தகப்பனே உம்மை ஆராதிப்பேன்
தகப்பனே தகப்பனே உம்மை ஆராதிப்பேன் – 2
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை தப்புவிக்க வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவனே
என்னை குணமாக்க வல்லவர்
எந்தன் வாயின் வார்த்தைகள்
உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவ சுவாசமெல்லாம்
உம்மை சுவாசிக்க வேண்டுமே -2
எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்த வேண்டுமே -2
எந்தன் இருதய துடிப்பெல்லாம்
உம்மை ஆராதிக்க வேண்டுமே
எந்தன் ஜீவ சுவாசமெல்லாம்
உம்மை சுவாசிக்க வேண்டுமே -2
Naan Arathikkum Thevan Lyrics in English
naan aaraathikkum thaevanae
ennai thappuvikka vallavar
naan aaraathikkum thaevanae
ennai kunamaakka vallavar
naan aaraathikkum thaevanae
ennai maatta vallavar
naan aaraathikkum thaevanae
ennai viduvikka vallavar
thakappanae thakappanae ummai aaraathippaen
thakappanae thakappanae ummai aaraathippaen - 2
naan aaraathikkum thaevanae
ennai thappuvikka vallavar
naan aaraathikkum thaevanae
ennai kunamaakka vallavar
enthan vaayin vaarththaikal
ummai aaraathikka vaenndumae
enthan jeeva suvaasamellaam
ummai suvaasikka vaenndumae -2
enthan uyirulla naalellaam
ummai aaraathikka vaenndumae
enthan jeevanulla naalellaam
ummai uyarththa vaenndumae -2
enthan iruthaya thutippellaam
ummai aaraathikka vaenndumae
enthan jeeva suvaasamellaam
ummai suvaasikka vaenndumae -2
PowerPoint Presentation Slides for the song Naan Arathikkum Thevan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Aarathikum Theveneh, – நான் ஆராதிக்கும் தேவனே PPT
Naan Aarathikum Theveneh, PPT

