Naan Ummai Nooki Kangalai
(நான் உம்மை நோக்கி
கண்களை ஏறெடுக்கின்றேன்
உம் திவ்ய நாமம்
சர்வ வல்லமை கொண்டதால்) x 2
வழியில் விழவே அனுமதிக்க மாட்டீர்
பொல்லாங்கு ஒன்றும் என்னை தொடுவதில்லை
சேனைப்போல் அரணாய் வந்து நிற்கும்
ஒரு தூதர் கூட்டம் என்னோடு உள்ளதால்
நான் உம்மை நோக்கி
கண்களை ஏறெடுக்கின்றேன்
உம் திவ்ய நாமம்
சர்வ வல்லமை கொண்டதால்.
Naan Ummai Nooki Kangalai – நான் உம்மை நோக்கி கண்களை PowerPoint
Naan Ummai Nooki Kangalai - நான் உம்மை நோக்கி கண்களை Lyrics
Naan Ummai Nooki Kangalai PPT
Download Naan Ummai Nooki Kangalai – நான் உம்மை நோக்கி கண்களை Tamil PPT