Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalla Pithave Valla Pithave - நல்ல பிதாவே வல்ல பிதாவே

நல்ல பிதாவே வல்ல பிதாவே
வல்ல பிதாவே
அப்பா பிதாவே
உம்மையே துதிப்பேன்(2)

சர்வமும் படைத்தவர் நீரே
ஆதியும் அந்தமும் நீரே
கிருபையுள்ளவரும் நீரே
இரக்கமுள்ளவரும் நீரே – நல்ல

உலக இரட்சகர் நீரே
உண்மையுள்ளவர் நீரே
அதிசயமானவரே
ஆலோசனை கர்த்தாவே – நல்ல

நல்ல ஆவியும் நீரே
சத்திய ஆவியும் நீரே
நித்திய ஆவியும் நீரே
உதவி செய்பவர் நீரே – நல்ல

நல்ல பிதாவே வல்ல பிதாவே -Nalla Pithave Valla Pithave Lyrics in English

Nalla pithaavae valla pithaavae
Valla pithaavae
Appaa pithaavae
Ummaiyae thuthippaen(2)

Sarvamum pataiththavar neerae
Aathiyum anthamum neerae
Kirupaiyullavarum neerae
Irakkamullavarum neerae – nalla

Ulaka iratchakar neerae
Unnmaiyullavar neerae
Athisayamaanavarae
Aalosanai karththaavae – nalla

Nalla aaviyum neerae
Saththiya aaviyum neerae
Niththiya aaviyum neerae
Uthavi seypavar neerae – nalla

PowerPoint Presentation Slides for the song நல்ல பிதாவே வல்ல பிதாவே -Nalla Pithave Valla Pithave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Pithave Valla Pithave – நல்ல பிதாவே வல்ல பிதாவே PPT
Nalla Pithave Valla Pithave PPT

நீரே நல்ல பிதாவே ஆவியும் வல்ல அப்பா உம்மையே துதிப்பேன் சர்வமும் படைத்தவர் ஆதியும் அந்தமும் கிருபையுள்ளவரும் இரக்கமுள்ளவரும் உலக இரட்சகர் உண்மையுள்ளவர் அதிசயமானவரே ஆலோசனை தமிழ்