Nam Devanai Thuthithu Padi
நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்
களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்
1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
Nam Devanai Thuthithu Padi – நம் தேவனைத் துதித்துப்பாடி Lyrics in English
Nam Devanai Thuthithu Padi
nam thaevanaith thuthiththuppaati
avar naamam pottuvom
kalikoornthiduvom akamakilnthiduvom
thuthi saattiduvom pukal paadiduvom
avar naamam pottuvom
1. nam paavam yaavum neekki meettar
avar naamam pottuvom
thun maarkka vaasam muttum neekki
avar naamam pottuvom - kali koor
2. mey jeeva paathai thannil sentu
avar naamam pottuvom
nal aaviyin kanikal eenthu
avar naamam pottuvom - kali koor
3. maeloka thoothar geetham paati
avar naamam pottuvom
paerinpa naadu thannil vaala
avar naamam pottuvom - kali koor
PowerPoint Presentation Slides for the song Nam Devanai Thuthithu Padi – நம் தேவனைத் துதித்துப்பாடி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nam Devanai Thuthithu Padi – நம் தேவனைத் துதித்துப்பாடி PPT
Nam Devanai Thuthithu Padi PPT
Song Lyrics in Tamil & English
Nam Devanai Thuthithu Padi
Nam Devanai Thuthithu Padi
நம் தேவனைத் துதித்துப்பாடி
nam thaevanaith thuthiththuppaati
அவர் நாமம் போற்றுவோம்
avar naamam pottuvom
களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
kalikoornthiduvom akamakilnthiduvom
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
thuthi saattiduvom pukal paadiduvom
அவர் நாமம் போற்றுவோம்
avar naamam pottuvom
1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
1. nam paavam yaavum neekki meettar
அவர் நாமம் போற்றுவோம்
avar naamam pottuvom
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
thun maarkka vaasam muttum neekki
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
avar naamam pottuvom - kali koor
2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
2. mey jeeva paathai thannil sentu
அவர் நாமம் போற்றுவோம்
avar naamam pottuvom
நல் ஆவியின் கனிகள் ஈந்து
nal aaviyin kanikal eenthu
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
avar naamam pottuvom - kali koor
3. மேலோக தூதர் கீதம் பாடி
3. maeloka thoothar geetham paati
அவர் நாமம் போற்றுவோம்
avar naamam pottuvom
பேரின்ப நாடு தன்னில் வாழ
paerinpa naadu thannil vaala
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
avar naamam pottuvom - kali koor