நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
1. மலர்களை படைத்தவரே நமஸ்காரமே -2
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)
2. புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே -2
போர்படை அமைத்தவரே நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)
3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே -2
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)
4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே -2
பற்றியே எரிபவரே நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)
5. எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே -2
யெகோவா தெய்வமே நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)
6. எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே -2
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)
7. குருடரை தொட்டவரே நமஸ்காரமே -2
வியாதியை நீக்கினீர் நமஸ்காரமே -2 (நமஸ்காரம்)
Namaskaaram Thaevanae Namaskaaramae PowerPoint
Namaskaaram Thaevanae Namaskaaramae - நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே Lyrics
Namaskaaram Thaevanae Namaskaaramae PPT
Download Namaskaaram Thaevanae Namaskaaramae Tamil PPT