Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nan Unaku Solla Villaiya - நான் உனக்கு சொல்ல வில்லையா

நான் உனக்கு சொல்ல வில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்ல வில்லையா
வாக்கு பண்ணினவர் நானே
வாக்கு மாறிட மாட்டானே
சொன்னதை செய்யுமளவுக்கு
கைவிட மாட்டான் உன்னை
கைவிட மாட்டான் உன்னை

நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன்
வியாதியில் கிடந்த உன் உடலை
ஸ்வஸ்தப்படுத்திடுவேன்
கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லை
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன்

வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன்
உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்
என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தாள்
புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன்

பயப்படாதே பயப்படாதே மறுபடி சொல்லுகிறேன்
திகையாதே திகையாதே திரும்பவும் கூறுகிறேன்
உன்னோடு நான் இருப்பதால் உன்னில் நான் மகிமை அடைகின்றான்

நீர் எனக்கு சொல்ல வில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா

வாக்கு பண்ணினவர் நானே வாக்கு மாறிட மாட்டேனே
சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை
கைவிட மாடீர் என்னை .

Nan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்ல வில்லையா Lyrics in English

naan unakku solla villaiyaa
nee visuvaasiththal en makimaiyai
kaannpaay entu solla villaiyaa
vaakku pannnninavar naanae
vaakku maarida maattanae
sonnathai seyyumalavukku
kaivida maattan unnai
kaivida maattan unnai

naarippona un vaalvai narumana maakkiduvaen
viyaathiyil kidantha un udalai
svasthappaduththiduvaen
kalangina un kannkal ini ala thaevai illai
uyirththeluthalum jeevanumaay unakkul irukkiraen

vaayvittu kaettathellaam unakku thanthiduvaen
un manathin viruppangalai niraivaetti makilnthiduvaen
en paatham amarnthu nee enakkaaka kaaththirunthaal
puththikku ettatha kaariyam seythiduvaen

payappadaathae payappadaathae marupati sollukiraen
thikaiyaathae thikaiyaathae thirumpavum koorukiraen
unnodu naan iruppathaal unnil naan makimai ataikintan

neer enakku solla villaiyaa
nee visuvaasiththal en makimaiyai kaannpaay entu solla villaiyaa

vaakku pannnninavar naanae vaakku maarida maattaenae
sonnathai seyumalavum kaivida maateer ennai
kaivida maateer ennai .

PowerPoint Presentation Slides for the song Nan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்ல வில்லையா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்ல வில்லையா PPT
Nan Unaku Solla Villaiya PPT

Nan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்ல வில்லையா Song Meaning

Didn't I tell you?
You believe in my glory
Didn't you say you would see?
I am the one who voted
The vote will not change
As far as doing what is said
He will not abandon you
He will not abandon you

I will make your smelly life fragrant
Your sick body
I will heal
Your troubled eyes no longer need to cry
I am in you as resurrection and life

I will give you whatever you ask for
I will fulfill the desires of your heart and make you happy
You sat at my feet and waited for me
I will do the unthinkable

Don't be afraid, don't be afraid, I repeat
I repeat, do not be dismayed
I am glorified in you because I am with you

You didn't tell me
Didn't you say you believe you will see my glory?

I, who voted, will not change my vote
Make me abandon what I said
Make me give up.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்