Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே

Nandri Sollamal Irukkave
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த யேசுவுக்கு
நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன்
நாள்தோறும் போற்றுவேன் -2

1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் -2
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் -2
ஆண்டவரை போற்றுவேன்

2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம்
பாதுகாத்தீர் ஐயா -2
மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
வாழ வைத்தீரையா -2
வாழ வைத்தீரையா

Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே Lyrics in English

Nandri Sollamal Irukkave
nanti sollaamal irukkavae mutiyaathu
pala nanmai seytha yaesuvukku
nanti nanti nantiyantu solli naan thuthippaen
naalthorum pottuvaen
naalthorum pottuvaen -2

1. eththanaiyo nanmaikalai en vaalvil seythaarae
aeraalamaay nanti solvaen -2
aththanaiyum ninaiththu ninaiththu naan thuthippaen
aanndavarai pottuvaen -2
aanndavarai pottuvaen

2. marana pallaththaakkil naan nadakkum pothaellaam
paathukaaththeer aiyaa -2
meenndum jeevanai koduththu neerennai
vaala vaiththeeraiyaa -2
vaala vaiththeeraiyaa

PowerPoint Presentation Slides for the song Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே PPT
Nandri Sollamal Irukkaveநன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது PPT

நன்றி போற்றுவேன் துதிப்பேன் நாள்தோறும் நினைத்து ஆண்டவரை வாழ வைத்தீரையா Nandri Sollamal Irukkave சொல்லாமல் இருக்கவே முடியாது நன்மை செய்த யேசுவுக்கு நன்றியன்று சொல்லி தமிழ்