Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Verse 1 - Verse 1

Verse 1

தேவையான நேரத்தில
தேவைகளை நினைத்து நின்றேனே
தனிமையான நேரத்தில
தனியாக அழுது நான் கிடந்தேன்

Pre-Chorus

இயேசு நீரே என்னை அழைத்தீலே
உம் முகத்தை பார்க்க ஓடி வந்தேன்
இயேசு நீரே என்னை அணைத்தீரே
உம் அன்பை எண்ணி
நான் என்ன சொல்வேன்

Chorus

நன்றி நன்றி நன்றி ஏசையா
நன்றி நன்றி நன்றி ஐயா – 3

Verse 2

வெட்கப்பட்ட இடங்களிலே
செயலற்ற ஒருவனாய் முடங்கி கிடந்தன்
தோற்றுபோன நேரத்தில்
தலை நிமிர முடியாமல் விழுந்து கிடந்தன்

Nandri Yesaiya – Verse 1 Lyrics in English

Verse 1

thaevaiyaana naeraththila
thaevaikalai ninaiththu nintenae
thanimaiyaana naeraththila
thaniyaaka aluthu naan kidanthaen

Pre-Chorus

Yesu neerae ennai alaiththeelae
um mukaththai paarkka oti vanthaen
Yesu neerae ennai annaiththeerae
um anpai ennnni
naan enna solvaen

Chorus

nanti nanti nanti aesaiyaa
nanti nanti nanti aiyaa - 3

Verse 2

vetkappatta idangalilae
seyalatta oruvanaay mudangi kidanthan
thottupona naeraththil
thalai nimira mutiyaamal vilunthu kidanthan

PowerPoint Presentation Slides for the song Nandri Yesaiya – Verse 1

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Verse 1 – Verse 1 PPT
Verse 1 PPT

நன்றி Verse நேரத்தில இயேசு நீரே என்னை உம் கிடந்தன் தேவையான தேவைகளை நினைத்து நின்றேனே தனிமையான தனியாக அழுது கிடந்தேன் PreChorus அழைத்தீலே முகத்தை தமிழ்