Verse 1
தேவையான நேரத்தில
தேவைகளை நினைத்து நின்றேனே
தனிமையான நேரத்தில
தனியாக அழுது நான் கிடந்தேன்
Pre-Chorus
இயேசு நீரே என்னை அழைத்தீலே
உம் முகத்தை பார்க்க ஓடி வந்தேன்
இயேசு நீரே என்னை அணைத்தீரே
உம் அன்பை எண்ணி
நான் என்ன சொல்வேன்
Chorus
நன்றி நன்றி நன்றி ஏசையா
நன்றி நன்றி நன்றி ஐயா – 3
Verse 2
வெட்கப்பட்ட இடங்களிலே
செயலற்ற ஒருவனாய் முடங்கி கிடந்தன்
தோற்றுபோன நேரத்தில்
தலை நிமிர முடியாமல் விழுந்து கிடந்தன்
Nandri Yesaiya – Verse 1 Lyrics in English
Verse 1
Thaevaiyaana naeraththila
Thaevaikalai ninaiththu nintenae
Thanimaiyaana naeraththila
Thaniyaaka aluthu naan kidanthaen
Pre-Chorus
Yesu neerae ennai alaiththeelae
Um mukaththai paarkka oti vanthaen
Yesu neerae ennai annaiththeerae
Um anpai ennnni
Naan enna solvaen
Chorus
Nanti nanti nanti aesaiyaa
Nanti nanti nanti aiyaa – 3
Verse 2
Vetkappatta idangalilae
Seyalatta oruvanaay mudangi kidanthan
Thottaுpona naeraththil
Thalai nimira mutiyaamal vilunthu kidanthan
PowerPoint Presentation Slides for the song Nandri Yesaiya – Verse 1
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Verse 1 PPT
Verse 1 PPT

