Nirambi Valiyum Pathiramaai
நிரம்பி வழியும் பாத்திரமாய்
என்னை மாற்றும் – 4
நிரப்பும் தேவா உமது ஆவியால்
நிரப்பும் தேவா உமது வல்லமையால்
1. ஜீவத்தண்ணீரை ஊற்றிடும் என்
தாகத்தை நீரே தீர்த்திடும் – 2
2. மகிமையால் என்னை நிரப்பிடும்
மறுரூபமாக்கி நடத்திடும் – 2
3. அபிஷேகத்தால் நிரப்பிடும்
அக்கினியாய் என்னை மாற்றிடும் – 2
4. வரங்களை நீர் தந்திடும்
வல்லமையாய் ஊழியம் செய்யணும் – 2
Nirambi Valiyum Pathiramaai – நிரம்பி வழியும் பாத்திரமாய் Lyrics in English
Nirambi Valiyum Pathiramaai
Nirampi valiyum paaththiramaay
Ennai maattaுm – 4
Nirappum thaevaa umathu aaviyaal
Nirappum thaevaa umathu vallamaiyaal
1. Jeevaththannnneerai oottidum en
Thaakaththai neerae theerththidum – 2
2. Makimaiyaal ennai nirappidum
Maraுroopamaakki nadaththidum – 2
3. Apishaekaththaal nirappidum
Akkiniyaay ennai maattidum – 2
4. Varangalai neer thanthidum
Vallamaiyaay ooliyam seyyanum – 2
PowerPoint Presentation Slides for the song Nirambi Valiyum Pathiramaai – நிரம்பி வழியும் பாத்திரமாய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirambi Valiyum Pathiramaai – நிரம்பி வழியும் பாத்திரமாய் PPT
Nirambi Valiyum Pathiramaaiநிரம்பி வழியும் பாத்திரமாய் PPT

