Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nyaanavaangalae Nidhaanavaangalae - ஞானவான்களே நிதானவான்களே

ஞானவான்களே நிதானவான்களே – 2

Chorus

என்ன இது வானம் பூமியோ
பராபரன் மானிடன் ஆனாரோ
என்ன இது வானம் பூமியோ

Verse 1

பொன் நகரத்தாரும் உன்னதமே மீலும் – 2
பொறுமை கிருபாசனத்துரை
பூவதி வந்ததது அதிசயமா

Verse 2

மந்தை காட்டினிலே மாட்டு கூட்டினிலே – 2
கந்தை துணியை பொதித்த சூட்சி
நிந்தை பாவிகள் கண்காட்சி

Verse 3

வேறே பேறு அல்ல சுர விண்ணவர் ஆரும் அல்ல – 2
மரிநாத எரிநாதா வல்லமை தேவனை
புல்லில் கிடத்தினாரா

Nyaanavaangalae Nidhaanavaangalae Lyrics in English

njaanavaankalae nithaanavaankalae - 2

Chorus

enna ithu vaanam poomiyo
paraaparan maanidan aanaaro
enna ithu vaanam poomiyo

Verse 1

pon nakaraththaarum unnathamae meelum - 2
porumai kirupaasanaththurai
poovathi vanthathathu athisayamaa

Verse 2

manthai kaattinilae maattu koottinilae - 2
kanthai thunniyai pothiththa sootchi
ninthai paavikal kannkaatchi

Verse 3

vaetae paetru alla sura vinnnavar aarum alla - 2
marinaatha erinaathaa vallamai thaevanai
pullil kidaththinaaraa

PowerPoint Presentation Slides for the song Nyaanavaangalae Nidhaanavaangalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nyaanavaangalae Nidhaanavaangalae – ஞானவான்களே நிதானவான்களே PPT
Nyaanavaangalae Nidhaanavaangalae PPT

Verse வானம் பூமியோ அல்ல ஞானவான்களே நிதானவான்களே Chorus பராபரன் மானிடன் ஆனாரோ பொன் நகரத்தாரும் உன்னதமே மீலும் பொறுமை கிருபாசனத்துரை பூவதி வந்ததது தமிழ்