Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஞானவான்களே நிதானவான்களே

ஞானவான்களே நிதானவான்களே – 2

Chorus

என்ன இது வானம் பூமியோ
பராபரன் மானிடன் ஆனாரோ
என்ன இது வானம் பூமியோ

Verse 1

பொன் நகரத்தாரும் உன்னதமே மீலும் – 2
பொறுமை கிருபாசனத்துரை
பூவதி வந்ததது அதிசயமா

Verse 2

மந்தை காட்டினிலே மாட்டு கூட்டினிலே – 2
கந்தை துணியை பொதித்த சூட்சி
நிந்தை பாவிகள் கண்காட்சி

Verse 3

வேறே பேறு அல்ல சுர விண்ணவர் ஆரும் அல்ல – 2
மரிநாத எரிநாதா வல்லமை தேவனை
புல்லில் கிடத்தினாரா

Nyaanavaangalae Nidhaanavaangalae Lyrics in English

Njaanavaankalae nithaanavaankalae – 2 Chorus enna ithu vaanam poomiyo paraaparan maanidan aanaaro enna ithu vaanam poomiyo Verse 1 pon nakaraththaarum unnathamae meelum – 2 poraுmai kirupaasanaththurai poovathi vanthathathu athisayamaa Verse 2 manthai kaattinilae maattu koottinilae – 2 kanthai thunniyai pothiththa sootchi ninthai paavikal kannkaatchi Verse 3 vaeraே paeraு alla sura vinnnavar aarum alla – 2 marinaatha erinaathaa vallamai thaevanai pullil kidaththinaaraa

PowerPoint Presentation Slides for the song Nyaanavaangalae Nidhaanavaangalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஞானவான்களே நிதானவான்களே PPT
Nyaanavaangalae Nidhaanavaangalae PPT

Verse வானம் பூமியோ அல்ல ஞானவான்களே நிதானவான்களே Chorus பராபரன் மானிடன் ஆனாரோ பொன் நகரத்தாரும் உன்னதமே மீலும் பொறுமை கிருபாசனத்துரை பூவதி வந்ததது English