Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள்

சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள்
சிலுவையிலே இரத்த துளிகள்
சிந்தினார் உலகை மீட்டிடவே
சிந்திக்க வைத்தார் உந்தனையே

Chorus

சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள்
சிலுவையிலே இரத்த துளிகள்

Verse 1

கெத்சேமெனியில் வியாகுலத்தால்
கெஞ்சி ஜெபிக்கையில் இரத்த துளிகள் -2
கோர சிலுவையை சுமக்கையிலே
கொடூரரின் அடியால் இரத்த துளிகள்

Verse 2

சிரசில் முள்முடி பறிக்கையிலே
சிரசில் பீரின இரத்த துளிகள் – 2
சிலுவை மரத்தினில் ஆணிகளால்
சீருண்ட அடிக்கையில் இரத்த துளிகள்

Verse 3

உந்தன் துணிகர பாவத்தினால்
உனக்காய் சிந்தினார் இரத்த துளிகள் – 2
உணர்வாய் இயேசுவின் தியாகத்தினை
உடைப்பாய் உள்ளத்தை அவர் பாதத்தில்

Sindhudhae Parisutha Ratha Thuligal Lyrics in English

Sinthuthae Parisuththa iraththa thulikal siluvaiyilae iraththa thulikal sinthinaar ulakai meettidavae sinthikka vaiththaar unthanaiyae Chorus sinthuthae Parisuththa iraththa thulikal siluvaiyilae iraththa thulikal Verse 1 kethsemeniyil viyaakulaththaal kenji jepikkaiyil iraththa thulikal -2 kora siluvaiyai sumakkaiyilae kotoorarin atiyaal iraththa thulikal Verse 2 sirasil mulmuti parikkaiyilae sirasil peerina iraththa thulikal – 2 siluvai maraththinil aannikalaal seerunnda atikkaiyil iraththa thulikal Verse 3 unthan thunnikara paavaththinaal unakkaay sinthinaar iraththa thulikal – 2 unarvaay Yesuvin thiyaakaththinai utaippaay ullaththai avar paathaththil

PowerPoint Presentation Slides for the song Sindhudhae Parisutha Ratha Thuligal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள் PPT
Sindhudhae Parisutha Ratha Thuligal PPT

இரத்த துளிகள் Verse சிந்துதே பரிசுத்த சிலுவையிலே சிந்தினார் சிரசில் உலகை மீட்டிடவே சிந்திக்க வைத்தார் உந்தனையே Chorus கெத்சேமெனியில் வியாகுலத்தால் கெஞ்சி ஜெபிக்கையில் English