Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Kutram Kooda Seiyaadha - ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு

ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு
தெய்வம்- இயேசு மட்டும் தான்
தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த
ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான்

சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட
மன்னித்த பெரிய தெய்வம்
மரித்த பின்பு உயிரோடு எழுந்த
ஒரே ஒரு தெய்வம்

எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த
எல்லாம் வல்ல தெய்வம்
உலகத்தைப் படைத்தவர்
வணக்கத்துக்குரியவர்
ஒரே ஒரு தெய்வம்

செத்துப் போன உடலுக்குள்ளே
உயிரை வைத்த தெய்வம்
ஆகாரமில்லா அனாதைகட்கு
அடைக்கலமான தெய்வம்

Oru kutram kooda seiyaadha Lyrics in English

Oru kuttam kooda seyyaatha orae oru theyvam- Yesu mattum thaan than ethirikalukkaay uyirai koduththa orae oru theyvam Yesu mattum thaansiluvaiyil thannai arainthavaraikkooda manniththa periya theyvam mariththa pinpu uyirodu eluntha orae oru theyvam engum niraintha ellaam arintha ellaam valla theyvam ulakaththaip pataiththavar vanakkaththukkuriyavar orae oru theyvam seththup pona udalukkullae uyirai vaiththa theyvam aakaaramillaa anaathaikatku ataikkalamaana theyvam

PowerPoint Presentation Slides for the song Oru kutram kooda seiyaadha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Kutram Kooda Seiyaadha – ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு PPT
Oru Kutram Kooda Seiyaadha PPT

தெய்வம் இயேசு உயிரை குற்றம் கூட செய்யாத எதிரிகளுக்காய் கொடுத்த தான்சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட மன்னித்த பெரிய மரித்த பின்பு உயிரோடு எழுந்த எங்கும் நிறைந்த தமிழ்