உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடு இருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்
அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்
உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்
Uyirthezhunthar nam yesu Lyrics in English
Uyirththelunthaar nam Yesu maranaththai jeyiththelunthaar intum uyirodu irukkiraar nammai ententum nadaththuvaarAlleluya paaduvom aarppariththu pottaுvom uyirodaluntha Yesuvai naam ententum aaraathippom
PowerPoint Presentation Slides for the song Uyirthezhunthar nam yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirthezhunthar Nam Yesu – உயிர்த்தெழுந்தார் நம் இயேசு PPT
Uyirthezhunthar Nam Yesu PPT

