Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிர்த்தெழுந்தார் நம் இயேசு

உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடு இருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்

அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்
உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்

Uyirthezhunthar nam yesu Lyrics in English

Uyirththelunthaar nam Yesu
Maranaththai jeyiththelunthaar
Intum uyirodu irukkiraar
Nammai ententum nadaththuvaar

Alleluya paaduvom
Aarppariththu pottaுvom
Uyirodaluntha Yesuvai
Naam ententum aaraathippom

PowerPoint Presentation Slides for the song Uyirthezhunthar nam yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிர்த்தெழுந்தார் நம் இயேசு PPT
Uyirthezhunthar Nam Yesu PPT

என்றென்றும் உயிர்த்தெழுந்தார் நம் இயேசு மரணத்தை ஜெயித்தெழுந்தார் இன்றும் உயிரோடு இருக்கிறார் நம்மை நடத்துவார்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து போற்றுவோம் உயிரோடழுந்த இயேசுவை ஆராதிப்போம் English