Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paalai Kidantha Desam - பாழாய் கிடந்த தேசம்

பாழாய் கிடந்த தேசம்
ஏதேனைப் போல ஆனதேமகிழ்ச்சியும், சந்தோஷமும்.
துதியும்கீத சத்தமும் எங்கும் கேட்குதேகர்த்தர்
சீயோனுக்கு ஆறுதல் செய்தார்
அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம்
தேறுதலடையச் செய்தாரே
அதின் வனாந்திரத்தை ஏதேனைப் போலாக்கினார்
அதின் அவாந்திர வெளிகள்
கர்த்தரின் தோட்டம் போல் ஆனதே
பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படுதேமலைகள்
குன்றுகள் தாழ்த்தப்படுதேகோணலானவை
செவ்வையாகுதேகரடு முரடுகள் வழியாய்
மாறுதே சீயோன் சிறை மாறிப்போகுதேசொப்பனம்
காண்ப தைப் போல ஆகுதேகர்த்தர்
பெரியக் காரியம் செய்தார்
புறஜாதிகள் சொல்லக் கேட்குதே

Paalai Kidantha Desam Lyrics in English

Paalaay kidantha thaesam aethaenaip pola aanathaemakilchchiyum, santhoshamum. Thuthiyumgeetha saththamum engum kaetkuthaeKarththar seeyonukku aaraுthal seythaar athin paalaana sthalangalaiyellaam thaeraுthalataiyach seythaarae athin vanaanthiraththai aethaenaip polaakkinaar athin avaanthira velikal karththarin thottam pol aanathae pallangalellaam uyarththappaduthaemalaikal kuntukal thaalththappaduthaekonalaanavai sevvaiyaakuthaekaradu muradukal valiyaay maaraுthae seeyon sirai maarippokuthaesoppanam kaannpa thaip pola aakuthaeKarththar periyak kaariyam seythaar purajaathikal sollak kaetkuthae

PowerPoint Presentation Slides for the song Paalai Kidantha Desam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paalai Kidantha Desam – பாழாய் கிடந்த தேசம் PPT
Paalai Kidantha Desam PPT

Paalai Kidantha Desam Song Meaning

A desolate land
Being like Eden is happiness and joy.
The sound of praise and Gita is heard everywhere
Comforted Zion
All its waste places
He made the choice
He made its wilderness like Eden
Its vast expanses
It is like the garden of God
All ditches should be raised
The hills are low and octagonal
Chevvaiyaguthekaradu through rogues
Change is the prison of Zion
Agutekarthar as seen
He did a great job
Listen to the Gentiles

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அதின் ஏதேனைப் செய்தார் பாழாய் கிடந்த தேசம் ஆனதேமகிழ்ச்சியும் சந்தோஷமும் துதியும்கீத சத்தமும் எங்கும் கேட்குதேகர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்தாரே வனாந்திரத்தை போலாக்கினார் தமிழ்