பாழாய் கிடந்த தேசம்

பாழாய் கிடந்த தேசம்
ஏதேனைப் போல ஆனதேமகிழ்ச்சியும், சந்தோஷமும்.
துதியும்கீத சத்தமும் எங்கும் கேட்குதேகர்த்தர்
சீயோனுக்கு ஆறுதல் செய்தார்
அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம்
தேறுதலடையச் செய்தாரே
அதின் வனாந்திரத்தை ஏதேனைப் போலாக்கினார்
அதின் அவாந்திர வெளிகள்
கர்த்தரின் தோட்டம் போல் ஆனதே
பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படுதேமலைகள்
குன்றுகள் தாழ்த்தப்படுதேகோணலானவை
செவ்வையாகுதேகரடு முரடுகள் வழியாய்
மாறுதே சீயோன் சிறை மாறிப்போகுதேசொப்பனம்
காண்ப தைப் போல ஆகுதேகர்த்தர்
பெரியக் காரியம் செய்தார்
புறஜாதிகள் சொல்லக் கேட்குதே

Paalai Kidantha Desam Lyrics in English

paalaay kidantha thaesam
aethaenaip pola aanathaemakilchchiyum, santhoshamum.
thuthiyumgeetha saththamum engum kaetkuthaekarththar
seeyonukku aaruthal seythaar
athin paalaana sthalangalaiyellaam
thaeruthalataiyach seythaarae
athin vanaanthiraththai aethaenaip polaakkinaar
athin avaanthira velikal
karththarin thottam pol aanathae
pallangalellaam uyarththappaduthaemalaikal
kuntukal thaalththappaduthaekonalaanavai
sevvaiyaakuthaekaradu muradukal valiyaay
maaruthae seeyon sirai maarippokuthaesoppanam
kaannpa thaip pola aakuthaekarththar
periyak kaariyam seythaar
purajaathikal sollak kaetkuthae

PowerPoint Presentation Slides for the song Paalai Kidantha Desam

by clicking the fullscreen button in the Top left