யாக்கோபென்னும் சிறுபூச்சியே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன்
என் யாக்கோபே என் யாக்கோபே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவிப் போகின்ற ஆறாய் மாற்றிடுவேன்
உன்னை வாசனை வீசும்
சந்தன மரமாய் நாட்டுவேன்
உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை
உனது முகம் இனி செத்துப்போவதில்லை
நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை
உனது வேரை பரவச் செய்திடுவேன்
நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய்
உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு
உனக்கு எதிரான மந்திரமில்லையே
உனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை
நீ துஷ்ட சிங்கமாய் எழும்பி நிற்பாய்
Yacob ennum siru Lyrics in English
Yaakkopennum siraுpoochchiyae payappadaathae naan thunnai nirkiraேn isravaelin siraுkoottamae payappadaathae naan thunnai nirkiraேnen yaakkopae en yaakkopae payappadaathae naan thunnai nirkiraேnunathu koodaaram alakaay maattiduvaen nee paravip pokinta aaraay maattiduvaen unnai vaasanai veesum santhana maramaay naattuvaenunathu mukam ini vetkam aavathillai unathu mukam ini seththuppovathillai nee ennaal entum marakkappaduvathillaiunathu vaerai paravach seythiduvaen nee pooththu kaayththu poomiyai nirappiduvaay un thoolai ennnaththakkavar yaarunnduunakku ethiraana manthiramillaiyae unakku ethiraana kuriyum solvathillai nee thushda singamaay elumpi nirpaay
PowerPoint Presentation Slides for the song Yacob ennum siru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாக்கோபென்னும் சிறுபூச்சியே PPT
Yacob Ennum Siru PPT
Yacob ennum siru Song Meaning
Jacob is also a small bug
Don't be afraid, I'm here to support you
Do not be afraid, little congregation of Israel
I stand by
My Jacob is my Jacob
Don't be afraid, I'm here to support you
I will make your tent beautiful
I will turn you into a spreading river
Smells like you
I will plant it as a sandalwood tree
Your face is no longer ashamed
Your face will never die again
You will never be forgotten by me
I will spread your roots
You will blossom and fill the earth
Who is worthy of your dust?
There is no magic against you
I will not say anything against you
You will rise like a fierce lion
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பயப்படாதே துணை யாக்கோபே மாற்றிடுவேன் முகம் இனி எதிரான யாக்கோபென்னும் சிறுபூச்சியே நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறுகூட்டமே நிற்கிறேன்என் நிற்கிறேன்உனது கூடாரம் அழகாய் பரவிப் போகின்ற ஆறாய் English
