வாழ்வே நீர் தானையா
என் இயேசுவே என் ஜீவனே
என் ஜீவனின் பெலனும் ஆனவர்
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே
நீர் போதுமே என் வாழ்விலே
வாழ்வே நீர்தானையா
நீர் மாத்ரம் இல்லையென்றால்
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்
நிற்பதுமே நிலைப்பதுமே
கிருபையினால் தான் வாழ்கின்றேனே
நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே
மாறிப்போகும் உலகினிலே
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா
கிருபையின் மேலே கிருபையை தந்து
நிர்மூலமாகாமல் காத்தீரையா
Vazhve neerthanaiya Lyrics in English
Vaalvae neer thaanaiyaa en Yesuvae en jeevanae en jeevanin pelanum aanavar en vaalkkaiyin oli vilakkae neer pothumae en vaalvilae vaalvae neerthaanaiyaaneer maathram illaiyental manitharkal uyirodu vilungiruppaarkal nirpathumae nilaippathumae kirupaiyinaal thaan vaalkintenaenaanku thisaiyil alainthaen thirinthaen aaraுthal solla yaarumillai unnathamaanavar maraivinil vanthaen nimmathi nimmathi ataikintenaemaarippokum ulakinilae maaraatha theyvam neer thaanae aiyaa kirupaiyin maelae kirupaiyai thanthu nirmoolamaakaamal kaaththeeraiyaa
PowerPoint Presentation Slides for the song Vazhve neerthanaiya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாழ்வே நீர் தானையா PPT
Vazhve Neerthanaiya PPT
Vazhve neerthanaiya Song Meaning
Life is your mother
My Jesus is my life
He has become the strength of my life
Be the light of my life
You are enough in my life
Life is water
If not only water
Men will be swallowed alive
Standing is standing
I live by grace
I wandered in four directions
No one to console
I came in the presence of the Most High
Rest in peace
In a changing world
You are the immutable deity sir
Give grace upon grace
Don't wait to be destroyed
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் வாழ்வே நிம்மதி தானையா இயேசுவே ஜீவனே ஜீவனின் பெலனும் ஆனவர் வாழ்க்கையின் ஒளி விளக்கே போதுமே வாழ்விலே நீர்தானையாநீர் மாத்ரம் இல்லையென்றால் மனிதர்கள் உயிரோடு English
