Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

அக்கினி காற்றே தேற்றரவாளனே

அக்கினி காற்றே தேற்றரவாளனே
பேரின்ப நதியில் தாகம்
தீர்த்திடும் ஜீவநதியே
ஜீவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே

வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்
கண்ணீரின் பள்ளத்தாக்குகள் மாறுமே

காடியை போல கசந்திடும் வாழ்க்கை
மதுரமாக மாற்றிடுவாரே
துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்
பாதையின் வெளிச்சம் அவரே அவரே

Akkini kaatre Lyrics in English

Akkini kaatte thaettaravaalanae paerinpa nathiyil thaakam theerththidum jeevanathiyae jeevanathiyae ennil paaynthu sellumaevarannda nilaththil aaraுkal odum paalaivanangal selippaay maaraுm kannnneerin pallaththaakkukal maaraுmaekaatiyai pola kasanthidum vaalkkai mathuramaaka maattiduvaarae thunpaththin paathaiyil nadakkinta pothum paathaiyin velichcham avarae avarae

PowerPoint Presentation Slides for the song Akkini kaatre

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினி காற்றே தேற்றரவாளனே PPT
Akkini Kaatre PPT

ஜீவநதியே அவரே அக்கினி காற்றே தேற்றரவாளனே பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் என்னில் பாய்ந்து செல்லுமேவறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும் பாலைவனங்கள் செழிப்பாய் மாறும் கண்ணீரின் English