பாவத்தில் நான் மூழ்கினேன்
சமாதானமில்லை
கறைபடிந்திருந்தேன்
எழும்பிடவில்லை
கடலின் எஜமானன்
என் சத்தத்தைக் கேட்டார்
நீரினின்றி உயர்த்தினார்
நானும் சுகமே
பாவத்தில் நான் மூழ்கினேன் – Pavathil Naan Muzhkinean PowerPoint
Pavathil Naan Muzhkinean - பாவத்தில் நான் மூழ்கினேன் Lyrics
Pavathil Naan Muzhkinean PPT
Download பாவத்தில் நான் மூழ்கினேன் – Pavathil Naan Muzhkinean Tamil PPT