எங்கள் பெலனாகிய கர்த்தாவே
உம்மில் அன்பு கூறுவேன் -2
உம் அன்பின் கிரியை எல்லாம்
தினம் தினம் பாடிடுவேன் -2
எங்கள் இரட்சிப்பும் கன்மலையும் ஆனவரே
உம்மை ஆராதனை செய்து உயர்த்திடுவேன் -2
துதிக்கு பாத்திரராகிய
கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் -2
துர்ச்சன்ன பிரவாகம் நேராமல்
என்னை விடுவித்து காத்தாரே -2
எங்கள் கேடகமும் கன்மலையும் ஆனவரே
உம்மை ஆராதனை செய்து உயர்த்திடுவேன் -2
உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே மதிலை தாண்டிடுவேன் -2
யுத்ததிற்கு என்னை பழக்குவித்தீர்
சத்துருவின் மேல் ஜெயம் தந்தீர் -2
நின்றாலும் நடந்தாலும் நிழல் அவரே -நான்
படுத்தாலும் எழுந்தாலும் உடன்யிருப்பீர் -2
எங்கள் பெலனாகிய கர்த்தாவே
உம்மில் அன்புகூறுவேன் -2
உம் அன்பின் கிரியை எல்லாம்
தினம் தினம் பாடிடுவேன் -2
எங்கள் இரட்சிப்பும் கன்மலையும் ஆனவரே
உம்மை ஆராதனை செய்து உயர்த்திடுவேன் -2
எங்கள் கேடகமும் கன்மலையும் ஆனவரே
உம்மை ஆராதனை செய்து உயர்த்திடுவேன் -2
Ps.Peter Parker – Engal Belanagiya karththaavea Lyrics in English
engal pelanaakiya karththaavae
ummil anpu kooruvaen -2
um anpin kiriyai ellaam
thinam thinam paadiduvaen -2
engal iratchippum kanmalaiyum aanavarae
ummai aaraathanai seythu uyarththiduvaen -2
thuthikku paaththiraraakiya
karththarai Nnokki kooppittaen -2
thurchchanna piravaakam naeraamal
ennai viduviththu kaaththaarae -2
engal kaedakamum kanmalaiyum aanavarae
ummai aaraathanai seythu uyarththiduvaen -2
ummaalae senaikkul paaynthiduvaen
ummaalae mathilai thaanndiduvaen -2
yuththathirku ennai palakkuviththeer
saththuruvin mael jeyam thantheer -2
nintalum nadanthaalum nilal avarae -naan
paduththaalum elunthaalum udanyiruppeer -2
engal pelanaakiya karththaavae
ummil anpukooruvaen -2
um anpin kiriyai ellaam
thinam thinam paadiduvaen -2
engal iratchippum kanmalaiyum aanavarae
ummai aaraathanai seythu uyarththiduvaen -2
engal kaedakamum kanmalaiyum aanavarae
ummai aaraathanai seythu uyarththiduvaen -2
PowerPoint Presentation Slides for the song Ps.Peter Parker – Engal Belanagiya karththaavea
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engal Belanagiya karththaavea – எங்கள் பெலனாகிய கர்த்தாவே PPT
Engal Belanagiya karththaavea PPT

