Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yehova Elohim - யெகோவா ஏலோகீம்

யெகோவா ஏலோகீம்
எங்கெங்கும் உள்ளவரே
எந்நாளும் ஆள்பவரே

உம் வலக்கரம் மூடிடுதே
தேவ பிரசன்னம் நிரப்பிடுதே
அபிஷேகம் இரங்கிடுதே
அக்கினியாய் மாறிடுதே

கன்மலை மறைவினில்
அழைத்து சென்று
கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்
நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்
மெழுகைப்போல் உருகச்செய்யும்

செட்டையின் நிழல்தனில் அமரச்செய்து
உமது அன்பை உணரச் செய்யும்
புது வல்லமை பெலன் என்னில் தந்து
இன்னும் உமக்காய் எழும்பச்செய்யும்

Ranjith Jeba – Yehova Elohim Lyrics in English

yekovaa aelogeem
engaெngum ullavarae
ennaalum aalpavarae

um valakkaram moodiduthae
thaeva pirasannam nirappiduthae
apishaekam irangiduthae
akkiniyaay maariduthae

kanmalai maraivinil
alaiththu sentu
karaththin makimaiyaal annaiththukkollum
ninthai paadukal avamaanam ellaam
melukaippol urukachcheyyum

settaைyin nilalthanil amarachcheythu
umathu anpai unarach seyyum
puthu vallamai pelan ennil thanthu
innum umakkaay elumpachcheyyum

PowerPoint Presentation Slides for the song Ranjith Jeba – Yehova Elohim

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehova Elohim – யெகோவா ஏலோகீம் PPT
Yehova Elohim PPT

யெகோவா ஏலோகீம் எங்கெங்கும் உள்ளவரே எந்நாளும் ஆள்பவரே உம் வலக்கரம் மூடிடுதே தேவ பிரசன்னம் நிரப்பிடுதே அபிஷேகம் இரங்கிடுதே அக்கினியாய் மாறிடுதே கன்மலை மறைவினில் அழைத்து தமிழ்