ரைட்டா ராங்கா தெரியலயா தெரியலயா
செல்லும் பாதை புரியலயா புரியலயா
ஃபியரும் டவுட்டும் மைன்டில்லயா மைன்டில்லயா (2)
லைப் எல்லாம் வெறும் கன்ஃபியூசனா கன்ஃபியூசனா (2)
ஐயம் தே வே என்று சொன்னாரே
வழியை உருவாக்கி கொடுப்பாரே
ஆஸ்க் அன்ட் ஐ வில் என்றா ரே (2)
கேட்டுப்பார் பதில் தருவாரே (2)
Righta Wronga – Raittaa Raanga Theriyalaya Theriyalaya PowerPoint
Raittaa Raanga Theriyalaya Theriyalaya - ரைட்டா ராங்கா தெரியலயா தெரியலயா Lyrics
Raittaa Raanga Theriyalaya Theriyalaya PPT
Download Righta Wronga – Raittaa Raanga Theriyalaya Theriyalaya Tamil PPT