தமிழ்

Anthagaara Boomi Ithaiyaa - அந்த காரப் பூமிஇதையா இருளோடிமெய்

அந்த காரப் பூமிஇதையா – இருளோடிமெய்
அவிரொளி உதித்ததையா

சிந்தை இருள்மூடிக் கெட்டுச்
சந்ததமும் உன்னைவிட்டு
நிந்தைகள் இலச்சைப்பட்டு
நேசமற்று மோசம் போன

தேசங்கள் கடல்களெங்கும் – உந்தன் வேத
சேதியின் பலங்கள் தங்கும்
காசினியோர்கட்குப் பொங்கும் – அளவில்லாத
கலைப்புகளுண்டாயிலங்கும்
என்றமொழி யிந்தக்காலம்
உண்மையாச்சு துந்தன்சீலம்
ஏழைகலுக் கனுகூலம்
இன்றுவந்த துமக்கோலம்

கஷ்டநஷ்டங் கொண்டுவாடிக் – கணக்கில்லாத
கவலைக ளாலுமூடிக்
கர்த்தனே உனைமன்றாடிக் – கண்ணீராறாய்க்
கதறிச் செபித்தித் தேடிச்
சத்திய சுவிசேட
வித்தனை யிங்கு போட
வந்தவர்க் கன்பைநாட
வந்தனம் ஐயா காரும்

Anthagaara Boomi Ithaiyaa Lyrics in English

antha kaarap poomiithaiyaa – irulotimey
aviroli uthiththathaiyaa

sinthai irulmootik kettuch
santhathamum unnaivittu
ninthaikal ilachchaைppattu
naesamattu mosam pona

thaesangal kadalkalengum – unthan vaetha
sethiyin palangal thangum
kaasiniyorkatkup pongum – alavillaatha
kalaippukalunndaayilangum
entamoli yinthakkaalam
unnmaiyaachchu thunthanseelam
aelaikaluk kanukoolam
intuvantha thumakkolam

kashdanashdang konnduvaatik – kanakkillaatha
kavalaika laalumootik
karththanae unaimantatik – kannnneeraaraayk
katharich sepiththith thaetich
saththiya suviseda
viththanai yingu poda
vanthavark kanpainaada
vanthanam aiyaa kaarum

PowerPoint Presentation Slides for the song Anthagaara Boomi Ithaiyaa

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites