🏠  Lyrics  Chords  Bible 

Sabaiyae Vizhithidu PPT - சபையே விழித்திடு

Lyrics
சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு
திறப்பிலே நின்றிடு போராடிஜெபித்திடு(2)
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம்
ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2)
தேசத்தின் எதிர்காலம்
ஜெபிக்கும்நம் கையிலே
தேவ நாமம் தரித்த நாம்
நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் - ஜெபம்


சபையே விழித்திடு – Sabaiyae Vizhithidu PowerPoint



Sabaiyae Vizhithidu - சபையே விழித்திடு Lyrics

Sabaiyae Vizhithidu PPT

Download சபையே விழித்திடு – Sabaiyae Vizhithidu Tamil PPT