சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)
Siluvai Sumanthoraai Shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் PowerPoint
Siluvai Sumanthoraai Shesanaakuvom - சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் Lyrics
Siluvai Sumanthoraai Shesanaakuvom PPT
Download Siluvai Sumanthoraai Shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் Tamil PPT