Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvai Yen Avarukku Siru Kutramum - சிலுவை ஏன் அவர்க்கு

சிலுவை ஏன் அவர்க்கு
சிறு குற்றமும் செய்யாதவர்க்கு
சிலுவை ஏன் அவர்க்கு

சிலுவை ஞானம் தேவ ஞானம்
மற்றதெல்லாம் உலக ஞானம்
சிலுவை ஏன் அவர்க்கு

1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2)
குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2)
குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு

2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து
இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது
இயேசுவை கண்டவர் எல்லாம் (2)
ஏதும் குற்றம் இல்லை என்றார் – சிலுவை ஏன் அவர்க்கு

3. உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து (2)
சிலுவையில் மரித்ததாலே (2)
இரட்சிப்பை உண்டாக்கி வைத்தார் – சிலுவை ஏன் அவர்க்கு

Siluvai Yen Avarukku Siru Kutramum Lyrics in English

Siluvai aen avarkku
Siraு kuttamum seyyaathavarkku
Siluvai aen avarkku

Siluvai njaanam thaeva njaanam
Mattathellaam ulaka njaanam
Siluvai aen avarkku

1. Kotiya paavaththaal unndaana kushdarokiyai (2)
Kuninthu karaththaal avanai thottu (2)
Kurothaththai maattinathaalo – siluvai aen avarkku

2. Ivaril kuttam ontum kaanneen enturaiththaan pilaaththu
Ivaril kuttam ontum kaanneen enturaiththaan aerothu
Yesuvai kanndavar ellaam (2)
Aethum kuttam illai entar – siluvai aen avarkku

3. Ulakor paava paaram yaavum uththamar sumanthu (2)
Siluvaiyil mariththathaalae (2)
Iratchippai unndaakki vaiththaar – siluvai aen avarkku

PowerPoint Presentation Slides for the song Siluvai Yen Avarukku Siru Kutramum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Yen Avarukku Siru Kutramum – சிலுவை ஏன் அவர்க்கு PPT
Siluvai Yen Avarukku Siru Kutramum PPT

சிலுவை அவர்க்கு ஞானம் குற்றம் இவரில் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் குற்றமும் செய்யாதவர்க்கு தேவ மற்றதெல்லாம் உலக கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை குனிந்து கரத்தால் தமிழ்