🏠  Lyrics  Chords  Bible 

Siluvaiyin Naayagaa PPT - சிலுவையின் நாயகா

(சிலுவையின் நாயகா யேசுநாதா
என் பாவம் எல்லாம் ஏற்ற தேவா) x 2
தளர்ந்தங்கு வீழ்ந்தும் எழுந்திருந்து
மரக்குருசேந்தி நீர் நடந்தீரே
என்தன் தெய்வமே நானல்லவோ பாவத்தால் சாட்டையடித்தேன்
சிலுவையின் நாயகா யேசுநாதா
என் பாவம் எல்லாம் ஏற்ற தேவா.


சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa PowerPoint



Siluvaiyin Naayagaa - சிலுவையின் நாயகா Lyrics

Siluvaiyin Naayagaa PPT

Download சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa Tamil PPT