🏠  Lyrics  Chords  Bible 

Sinthanaip Padaathey Nenjamey PPT - சிந்தனைப் படாதே நெஞ்சமே

சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-
உனை ரட்சித்த தேவ சுதன் இருக்கிறார்
அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன?
எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே- சிந்தனை


Sinthanaip padaathey Nenjamey PowerPoint



Sinthanaip Padaathey Nenjamey - சிந்தனைப் படாதே நெஞ்சமே Lyrics

Sinthanaip Padaathey Nenjamey PPT

Download Sinthanaip padaathey Nenjamey Tamil PPT