Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevan Namakku Ataikkalam Pelanum Aanavarae - தேவன் நமக்கு அடைக்கலம்

தேவன் நமக்கு அடைக்கலம்
பெலனும் ஆனவரே
ஆபத்து காலங்களில்
அனுகூலமானவரே

1. பூமி நிலைமாறினாலும்
மலைகள் சாய்ந்து போனாலும்
பர்வதம் அதிர்ந்து போனாலும்
நாம் பயப்படவே மாட்டோம்

2. கர்த்தர் சேனை நம் நடுவே
உயர்ந்த தேவன் நமதருகே
சாத்தான் எதிர்த்து வந்தாலும்
நாம் பயப்படவே மாட்டோம்

3. பூமி எங்கும் உயர்ந்திருப்பார்
பரத்தில் எங்கும் வீற்றிருப்பார்
அமர்ந்து இருந்து அறியுங்கள்
நம் தேவன் அவரே என்று

Thaevan Namakku Ataikkalam Pelanum Aanavarae Lyrics in English

thaevan namakku ataikkalam
pelanum aanavarae
aapaththu kaalangalil
anukoolamaanavarae

1. poomi nilaimaarinaalum
malaikal saaynthu paeாnaalum
parvatham athirnthu paeாnaalum
naam payappadavae maattaeாm

2. karththar senai nam naduvae
uyarntha thaevan namatharukae
saaththaan ethirththu vanthaalum
naam payappadavae maattaeாm

3. poomi engum uyarnthiruppaar
paraththil engum veettiruppaar
amarnthu irunthu ariyungal
nam thaevan avarae entu

PowerPoint Presentation Slides for the song Thaevan Namakku Ataikkalam Pelanum Aanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevan Namakku Ataikkalam Pelanum Aanavarae – தேவன் நமக்கு அடைக்கலம் PPT
Thaevan Namakku Ataikkalam Pelanum Aanavarae PPT

தமிழ்