துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி (2)
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா (2)
1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மை என்றும் அதற்காகத் தந்தார் (2)
அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார் (2) – துதிப்போம்
2.தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒரு போதும் பொல்லாப்பு வராதே (2)
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார் (2)- துதிப்போம்
Thudippom Hallelujah Padi Lyrics in English
thuthippom allaelooyaa paati
makilvom makipanaip potti (2)
makimai thaeva makimai
thaeva thaevanukkae makimai – allaelooyaa (2)
1. thaevan nammai vanthataiyach seythaar
thammai entum atharkaakath thanthaar (2)
arputhangal seyyum sarva valla thaevan
ataikkalam koduththiduvaar (2) – thuthippom
2.thaevan enthan ataikkalamaamae
oru pothum pollaappu varaathae (2)
sarva valla thaevan thaaparamaay ninte
viduviththuk kaaththiduvaar (2)- thuthippom
PowerPoint Presentation Slides for the song Thudippom Hallelujah Padi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thudippom Hallelujah Padi – துதிப்போம் அல்லேலூயா பாடி PPT
Thudippom Hallelujah Padi PPT