Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thulluthaiya Um Naamam - துள்ளுதையா உம் நாமம் சொல்லச் சொல்ல

துள்ளுதையா, உம் நாமம் சொல்லச் சொல்ல
துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா

அன்பு பெருகுதையா – என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே

உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடித் துதிக்கையிலே

நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே

நோய்கள் நீங்குதையா உம்மை
நோக்கிப் பார்ககையிலே
பேய்கள் அலறுதையா
பெரியவர் நாமத்திலே

கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

Thulluthaiya Um Naamam Lyrics in English

Thulluthaiyaa, um naamam sollach solla thuthiththu thuthiththu thinam makilnthu makilnthu manam thulluthaiyaaanpu perukuthaiyaa – en appaavin nilalthanilae apishaekam valaruthaiyaa epinaesar paarvaiyilaeullangal makiluthaiyaa ummodu irukkaiyilae pallangal niramputhaiyaa paatith thuthikkaiyilaenampikkai valaruthaiyaa naathaa um paathaththilae nanmaikal perukuthaiyaa naalthoraுm thuthikkaiyilaeNnoykal neenguthaiyaa ummai Nnokkip paarkakaiyilae paeykal alaraுthaiyaa periyavar naamaththilaekannnneerkal maraiyuthaiyaa Karththar um samookaththilae kaayangal aaraுthaiyaa karuththodu thuthikkaiyilae

PowerPoint Presentation Slides for the song Thulluthaiya Um Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thulluthaiya Um Naamam – துள்ளுதையா உம் நாமம் சொல்லச் சொல்ல PPT
Thulluthaiya Um Naamam PPT

Thulluthaiya Um Naamam Song Meaning

Tell me to say your name
Praising and praising and rejoicing day by day
Is the mind fluttering?

Anbu Perukudaiya - N
In the shadow of the father
Abhishekam is growing
In Ebenezer's view

Are the souls happy?
Sitting with you
Are the potholes filled?
In singing praise

Faith grows
Nata is at your feet
The benefits are manifold
Daily praise

Do you cure diseases?
Looking towards
Do ghosts scream?
In the name of the Elder

Will the tears disappear?
The Lord is in your community
Solace the wounds
In praise with the comment

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் துதித்து மகிழ்ந்து பெருகுதையா வளருதையா துள்ளுதையா நாமம் சொல்லச் சொல்ல தினம் மனம் துள்ளுதையாஅன்பு அப்பாவின் நிழல்தனிலே அபிஷேகம் எபிநேசர் பார்வையிலேஉள்ளங்கள் மகிழுதையா உம்மோடு தமிழ்