Ulaga Gana Magimai Yellam
உலக கன மகிமை எல்லாம்
துதி கன மகிமை எல்லாம்
இயேசு உமக்கே தானே!
என்றென்றும் துதித்திடுவேன்-2
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் மகத்துவமானவர்-2
இயேசு ராஜா! மகிமை உமக்கே! – துதி கன மகிமை
1. உம் கண்களின் வெளிச்சம்
சூரிய ஒளியைப் போல்
என்றென்றும் ஜொலித்திடுதே
நீர் நல்லவர் – இயேசு ராஜா
2. உம் பாதங்கள் வெண்கலம்
உந்தன் குரல் பெருவெள்ளம்போல்
எங்கெங்கும் தொனித்திடுதே
நீர் நல்லவர் – இயேசு ராஜா
Ulaga Gana Magimai Yellam – உலக கன மகிமை எல்லாம் Lyrics in English
Ulaga Gana Magimai Yellam
Ulaka kana makimai ellaam
Thuthi kana makimai ellaam
Yesu umakkae thaanae!
Ententum thuthiththiduvaen-2
Neer nallavar
Neer vallavar
Neer makaththuvamaanavar-2
Yesu raajaa! Makimai umakkae! – thuthi kana makimai
1. Um kannkalin velichcham
Sooriya oliyaip pol
Ententum joliththiduthae
Neer nallavar – Yesu raajaa
2. Um paathangal vennkalam
Unthan kural peruvellampol
Engaெngum thoniththiduthae
Neer nallavar – Yesu raajaa
PowerPoint Presentation Slides for the song Ulaga Gana Magimai Yellam – உலக கன மகிமை எல்லாம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulaga Gana Magimai Yellam – உலக கன மகிமை எல்லாம் PPT
Ulaga Gana Magimai Yellam PPT

