Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Anbu Endrum Uyarndhadhu - உம் அன்பு என்றும் உயர்ந்தது

உம் அன்பு என்றும் உயர்ந்தது
உம் அன்பிற்கு ஏதும் இணை இல்லையே -2

உன்னதரின் இயேசுவின் அன்பு
என்றும் உயர்ந்தது-2
உள்ளம் உருக்கிடும் தெய்வ அன்பு
அது உண்மையான அன்பு -2

சகலமும் தாங்கிடும் அன்பு
சகலமும் நம்பிடும் அன்பு -2
சாந்தமும் தயவுள்ள அன்பு
சினமடையாத அன்பு-2

தற்பொழிவை நாடாத அன்பு
அநியாயம் செய்யாத அன்பு -2
பொறாமை இல்லாத அன்பு
இறுமாப்பில்லாத அன்பு-2

நிகரே இல்லாத அன்பு
நித்தியமான அன்பு -2
அளவிட முடியாத அன்பு
அழிவே இல்லாத அன்பு-2

Um Anbu Endrum Uyarndhadhu Lyrics in English

um anpu entum uyarnthathu
um anpirku aethum innai illaiyae -2

unnatharin Yesuvin anpu
entum uyarnthathu-2
ullam urukkidum theyva anpu
athu unnmaiyaana anpu -2

sakalamum thaangidum anpu
sakalamum nampidum anpu -2
saanthamum thayavulla anpu
sinamataiyaatha anpu-2

tharpolivai naadaatha anpu
aniyaayam seyyaatha anpu -2
poraamai illaatha anpu
irumaappillaatha anpu-2

nikarae illaatha anpu
niththiyamaana anpu -2
alavida mutiyaatha anpu
alivae illaatha anpu-2

PowerPoint Presentation Slides for the song Um Anbu Endrum Uyarndhadhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anbu Endrum Uyarndhadhu – உம் அன்பு என்றும் உயர்ந்தது PPT
Um Anbu Endrum Uyarndhadhu PPT

அன்பு இல்லாத உம் உயர்ந்தது சகலமும் அன்பிற்கு ஏதும் இணை இல்லையே உன்னதரின் இயேசுவின் உள்ளம் உருக்கிடும் தெய்வ உண்மையான தாங்கிடும் நம்பிடும் சாந்தமும் தயவுள்ள தமிழ்